Through this site I want to share and express my Ideas on Music, Art and religion, , Poems and Lyrics composed by me, and also to share my views in various aspect.-Kalavathy Rengasamy
Monday, April 30, 2012
Sunday, April 29, 2012
shobhinya in Salangai oli Tv programme(Singapore)
Blogtrottr: Blogtrottr goes twittering: Blogtrottr is now on twitter! You can find us at http://www.twitter.com/blogtrottr You can also now add social media links to your emaile...
Saturday, April 28, 2012
Friday, April 27, 2012
Monday, April 23, 2012
Ilangattu mariamman
இளங்காட்டு மாரியம்மன் பஞ்சரத்னம்
பாடல்-ஒன்று
ஆனந்த பைரவி ஆதி
பல்லவி
இன்னல்களை தீர்ப்பவளே இளங்காட்டு மாரியம்மா
அன்னையுந்தன் அருளுக்கு அளவுண்டோ ஆத்தாளே
அனு பல்லவி
முன்வினைகள் தீர்ப்பவளே முக்காலம் உணர்ந்தவளே
என் வினைகள் நீகளைவாய் எக்காலமும் துணையிருப்பாய்
சரணம்
என்னுள் உறைபவளே எழிற்கோலம் கொண்டவளே
நின்னருள் வேண்டுகிறோம் நீயே கதியம்மா
உன்னடி நாடிவந்தோம் உய்விப்பாய் எங்களையே
சன்னதியே தஞ்சமம்மா தயை புரிவாய் தாயே நீ
Subscribe to:
Posts (Atom)

