Friday, May 8, 2009

புத்தாண்டு பாடல்

பல்லவி
வருஷம் பிறந்தது குயிலே-புதிய
வருஷம் பிறந்தது மயிலே
அனு
பெருகிடும் வளங்களும் பேறுகள் பலவுமே
தருகின்ற ஆண்டாக தழைத்திட வேண்டினேன் (வருஷம்)
சரணம்
அரும்பெரும் கல்வியும் சகல கலா ஞானமும்
தருவாயே தரணியும் தழைத்திட செய்வாய் நீ
அருள் பார்வை அளித்திட்டே அண்டத்தில் யாவையுமே
கருனைய்டன் காக்கும் கடவுளே கணபதியே

- கலாவதி ரெங்கசாமி

No comments:

Post a Comment